
சாக்ஷியின் அசத்தல் போட்டோ ஷூட்
மே 06, 2022
Advertisement
சினிமா நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சாக்ஷிக்கு சமூகவலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காரணம் மாடல் அழகியான அவர் வெளியிடும் புகைப்படங்கள் தான். டிரெடிஷன் முதல் அல்ட்ரா மாடர்ன் என பல ரகங்களில் போட்டோஷூட் நடத்தி அசத்துகிறார். அதற்கேற்றார்போல் அவரது பிட்னஸூம் கச்சிதாமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அழகான லெஹாங்காவில் தனது கட்டுடல் கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!