
ரன் படம் ரீ ரிலீஸாகவில்லை : தேதி மாற்றம்
இந்நிலையில் சிவகாசி, ரன் என இரு படங்களையும் ஒரே தயாரிப்பாளர் தயாரித்த படங்கள் என்பதால் ரன் படத்தை தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட பதிவில், ‛‛நிறைய ஆலோசனைகளுக்கு பிறகு ‛ரன்" படத்தை வேறு ஒரு தேதியில் ரீ ரிலீஸ் ஆகும். விரைவில் அந்த தேதி அறிவிப்பை வெளியிடுவதாக"" தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!