
பல்குனி பதக்குடன் மும்பையில் நவராத்திரி கொண்டாடிய ராஷ்மிகா
இதன் ஒரு அம்சமாக மும்பையில் பிரமாண்டமான நவராத்திரி கொண்டாட்டம் ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி பல்குனி பதக்குடன் இணைந்து கலந்துகொண்டார் ராஷ்மிகா. இந்த நிகழ்வின்போது நடைபெற்ற தாண்டியா ஆட்டத்துடன் அழகான ஒரு மாலைப்பொழுதை செலவழித்தது மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!