
பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங் ஐஸ்கட்டி குளியல்
மே 06, 2023
Advertisement
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்திருக்கும் ரகுல் பிரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள ரகுல் ப்ரீத் சிங், தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படம் , வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பிகினி உடை அணிந்தபடி ஐஸ்கட்டி தண்ணீருக்குள் தான் மூழ்கி குளியல் போட்ட வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவுக்கு அவர் பதிவிட்ட பத்து நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்டுகள் குவிந்தன.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!