
இயக்குனரான காயத்ரி ரகுராம் அக்காவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
இதில் ரகுராமின் பேரக்குழந்தைகள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இசையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படம் பற்றி சுஜா ரகுராம் கூறியதாவது, "திருமணத்துக்கு பின் அமெரிக்கா வந்த நான் ஆலிவுட் இயக்குனர்கள் பென் ஜூடி லெவின், பாயு பென்னட், டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்தேன். இந்த படத்தை என் கணவர் மனோஜ் தயாரித்திருக்கிறார். எனக்கு தமிழில் படங்கள் இயக்க ஆசை. சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா வந்த ரஜினி எங்கள் வீட்டுக்கு வந்தார். படம் பற்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்தார்".
இவ்வாறு அவர் கூறினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!