தள்ளிப் போகும் புஷ்பா 2 வெளியீடு ?
ஜூன் 13, 2024
Advertisement
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் "புஷ்பா 2". இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 15 என எப்போதோ அறிவித்தார்கள்.
ஆனால், கடந்த சில தினங்களாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதன் காரணத்தால் அக்ஷய்குமார் நடித்துள்ள ஹிந்திப் படமான "கேல் கேக் மெய்ன்" படத்தை அன்றைய தினம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்து விக்ரம் நடித்துள்ள "தங்கலான்" படத்தையும் அதே தினத்தில் வெளியிடலாம் என்றும் முடிவு செய்துள்ளார்களாம்.
"புஷ்பா 2" வெளியீடு தள்ளிப் போகிறது என பாலிவுட், டோலிவுட் வட்டாரங்களுக்குத் தெரிய வந்ததால்தான் மேலே சொன்ன இரண்டு படங்களையும் அந்த தினத்தில் வெளியிட நாள் குறித்துள்ளார்கள் என்கிறார்கள்.
"புஷ்பா 2" படத்தின் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாத காரணத்தால்தான் வெளியீடு தள்ளிப் போகிறதாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!