
பேட்ட ராப் படப்பிடிப்பு நிறைவு
பிப் 23, 2024
Advertisement
இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா இணைந்து நடித்து வரும் படம் "பேட்ட ராப்" . இதில் ரியாஸ் கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என பேக் அப் போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளனர். நடனத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கி உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!