
இரண்டு நாளில் 75 கோடி வசூல் கடந்த ஓம்
முதல் நாளில் இப்படம் உலக அளவில் 40 கோடி வசூலித்ததாகவும், இரண்டு நாட்களில் இப்படம் 75 கோடி வசூலைக் கடந்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தனுஷ் நாயகனாக நடித்து இதுவரையில் வெளிவந்த படங்களின், முதல் நாள் வசூலில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். இதற்கு முன்பு தனுஷ் நடித்து 2025ல் வெளிவந்த தெலுங்கு, தமிழ்ப் படமான "குபேரா" படம் முதல் நாளில் 30 பிளஸ் கோடி வசூலித்ததே அவரது சாதனையாக இருந்தது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்களிடமிருந்து வந்தாலும் அதிக வசூலைப் பெற்றிருப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…