புதிய வாரிசு அறிமுகம்
பிப் 15, 2022
Advertisement
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் பேரனும், இயக்குனர் விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகனுமான ஹமரமேஷ், ‛ரங்கோலி" என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். இயக்குனர் வஸந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!