சூர்யா 47 படத்தில் ஆக் ஷனில் நஸ்ரியா
மார் 20, 2026
Advertisement
"ஆவேசம்" பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதை சூர்யா புதிதாக துவங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த கட்ட படப்பிடிப்பில் நஸ்ரியா சண்டை போடும் காட்சியை முக்கியமாக படமாக்கி வருகின்றனர். இதற்கு சண்டை இயக்குனர் ஆக சேட்டன் டி சொசா பணியாற்றுகிறார் என்கிறார்கள். இவர் ஜெயிலர் 2 படத்திற்கும் சண்டை இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!