
டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா
தற்போது நயன்தாராவின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். குமுதா என்ற வேடத்தில் ஆசிரியையாக அவர் நடித்துள்ளார். நயன்தாரா கூறுகையில், ‛‛காதல், அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் டெஸ்ட் . அதை மக்கள் காண ஆவலுடன் இருக்கிறேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!