
நரேனின் குரல் எடுபடுமா
அக் 07, 2021
Advertisement
கைதி படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உடன் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நரேன். இதன் உடனே ‛குரல்" என என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டார். படப்பிடி்பு முடிந்து இறுதிகட்டப்பணிகள் நடக்கிறது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கியுள்ளார். தமிழில் இவரது முதல் படமிது. நாயகியாக தில்லுக்கு துட்டு 2 பட நாயகி, ஷ்ரதா சிவதாஸ் நடிக்கிறார். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!