
மீண்டும் கிளாமர் போட்டோ ஷுட்டில் இறங்கிய மிருணாள் தாக்கூர்
இதற்கு முன்பு மராத்தி படங்கள், டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மிருணாள். அவரது இன்ஸ்டா பக்கங்களில் இதற்கு முன்பு பல கிளாமர் போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. "சீதா ராமம்" படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் அவற்றைக் குறைத்திருந்தார். படம் வெளிவந்து அவர் இங்கு பிரபலமானதுமே மிருணாளின் பழைய கிளாமர் புகைப்படங்களைத் தேடிப் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.
ஆனால், இப்போது மிருணாளே மீண்டும் கிளாமர் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…