
மிஸ்டர். எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு!
ஜூன் 30, 2024
Advertisement
எப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் " மிஸ்டர். எக்ஸ்". சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைஷா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என படக்குழு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் போட்டோக்களுடன் பகிர்ந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!