
கூடுதல் பொறுப்பு - சூரி
அக் 14, 2021
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இப்போது ஹீரோவாகவும் பயணித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் நாயகனாக நடிக்கிறார். அதேசமயம் வழக்கம் போல் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இப்போது உடன்பிறப்பே படம் வெளியாகி உள்ளது. இவர் கூறுகையில், ‛‛நாயகனாக நடிக்கும் போது கூடுதலாக சில பொறுப்புகள் வந்து விடுகிறது"" என்கிறார் சூரி.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!