
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் கரா
ஜன 22, 2022
Advertisement
நாட்டாமை உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் அதன் பிறகு பல படங்கள் நடித்தவர், விழா என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது இரண்டு, மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து புதிதாக கரா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவதார் என்பவர் இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ஞாயிறு அன்று வெளியிடுகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!