மணிகண்டனின் அடுத்த படம்
பிப் 17, 2024
Advertisement
காலா, ஏலே, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மணிகண்டன். அதன்பின் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கடந்தாண்டு அவரது நடிப்பில் குட் நைட் படம் வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் லவ்வர் படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் மணிகண்டன் அடுத்து இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பு மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!