
ஓடிடி டிரெண்டிங்கில் மண்டாடி, என்ன விலை
டாப் 10ல் இடம் பெற்றுள்ள மற்றொரு படமாக கருணாஸ் நடித்த "என்ன விலை" படம் இடம் பெற்றுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் உலக அளவிலான டிரெண்டிங்கில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய அளவிலான டிரெண்டிங்கில் மண்டாடி முதலிடத்திலும், "என்ன விலை" 3இம் இடத்திலும் உள்ளன. "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் 6வது இடத்திலும், "மொத ராத்திரி" படம் 10வது இடத்திலும் உள்ளன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள "டோரதி" படம் இன்று இந்த ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படமும் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!