சாய் அபயங்கர் உடன் நடனமாடும் மமிதா பைஜூ?
ஜூலை 10, 2026
Advertisement
கட்சி சேர, ஆசக்கூட ஆல்பங்கள் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த அளவிற்கு சாய் அபயங்கர் வளர்ந்ததற்கு அவர் தொடர்ந்து இசையமைத்து, பாடி, நடனமாடிய ஆல்பம் பாடல்கள் யுடியூபில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றது தான் காரணம்.
இதுவரை சாய் அபயங்கர் ஆல்பம் பாடல்களில் அவருடன் இணைந்து கட்சி சேர பாடலில் சம்யுக்தா, ஆசை கூட பாடலில் பிரீத்தி முகுந்தன், விழி விக்குற பாடலில் சான்வீ மேகனா, பவழ மல்லி பாடலில் கயாடு லோகர் ஆகிய நடிகைகள் நடனமாடியுள்ளனர். அடுத்து சாய் இசையில் உருவாகும் ஆல்பம் பாடலில் அவருடன் இணைந்து இன்றைய இளைஞர்களின் டிரெண்ட் நாயகியாக வரும் வரும் மமிதா பைஜூ நடனமாடுவதாக செய்தி பரவி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!