
டாலியா ஹெர்ணான்டஸ் உடன் மாளவிகா தோற்றம் ஒப்பீடு
புகழ்பெற்ற ஹாலிவுட் படமான "அபோகலிப்டோ"வின் நாயகி டாலியா ஹெர்ணான்டஸ் உடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மாளவிகாவை புகழ்கிறார்கள். அபோகலிப்டோ படத்தில் சக்தி வாய்ந்த மந்திரவாதியை எதிர்த்து போராடும் காட்டு வீரனின் மனைவியாக அவர் நடித்திருந்தார். ஒரு கிணற்றுக்குள் மறைந்திருந்து அவர் குழந்தையை பிரசவிக்கும் காட்சி உலக புகழ்பெற்றது.
தங்கலான் படத்தில் மாளவிகா ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் விக்ரமின் போராட்ட படையில் அவர் ஒரு தளபதியாக இருக்கிறார் என்றும், ஏற்கெனவே பார்வதியை திருமணம் செய்து கொண்டிருக்கும் அவரை மாளவிகா ஒரு தலையாக காதலிப்பதாகவும் பட வட்டாரத்தில் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!