அக்டோபரில் வெளியாகும் ‛மலை
ஆக 22, 2024
Advertisement
யோகிபாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்துள்ள படம் ‛மலை". அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.
மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வருகிறார்கள். தமிழக மலைக் கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப் பற்றிய ஒரு படைப்பாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் பாடல்கள் வெளியாக உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!