
சிறிய படங்களை வெற்றி பெற வைக்கும் 2026
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் ஆறு மாதங்களிலேயே கடந்த வருடத்தை விட லாபத்தைத் தந்த சிறிய படங்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
இந்த வருடத்தில் “தாய் கிழவி, யூத், தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், பிளாஸ்ட், கட்டா குஸ்தி 2" ஆகிய படங்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பைப் பெற்று லாபத்தையும் கொடுத்துள்ளன.
இம்மாதிரியான சிறிய படங்களின் வசூல்தான் சினிமாவை வாழ வைக்கும். இது போன்ற படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்கள். வரும் வாரங்களிலும் இன்னும் சில பல சிறிய படங்கள் வர உள்ளன. அவற்றில் சில படங்கள் இதைப் போல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!