
மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா
பிப் 24, 2026
Advertisement
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது முதல்முறையாக நாயகியை மையப்படுத்திய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "மேட் இன் கொரியா" என்ற படத்தில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொரியாவில் படமாக்கியுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் வருகின்ற மார்ச் 12ம் தேதியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!