பார்வையற்றோருக்காக ஆடியோ விளக்கத்துடன் வெளியாகும் மாயோன்
மார் 30, 2022
Advertisement
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் மாயோன். நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது: இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் யு சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக "ஆடியோ விளக்க" பாணியில் படத்தை உருவாக்கி வருகிறோம். முழுக்க முழுக்க விஷூவல் ட்ரீட்டுடன் படம் தயாராகி உள்ளது. என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!