ப்ளாஸ்டிக் சர்ஜரி குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த கிரித்தி ஷெட்டி
மே 20, 2023
Advertisement
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கிரித்தி ஷெட்டி முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர்.
இதுபற்றி கிர்த்தி கூறுகையில், “சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் ஏன் எதிர்மறை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. சமீபத்தில் கூட நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் பரவியது. என் முகம் "உப்பெனா" படத்தில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்று கூறுகிறார்கள். மேக்கப்பால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். மேலும், வயது அதிகரிக்கும் போதும் உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இயல்பு தான்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!