அக்டோபர் மாதத்தில் வெளியாகும் கிங்ஸ்டன்
ஆக 01, 2024
Advertisement
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான "கிங்ஸ்டன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். சில காட்சிகளின் படப்பிடிப்பு கடலில் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!