கவர்ச்சி ஆட்டம் போட்ட காவ்யா தாபர்
ஜூலை 18, 2024
Advertisement
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் படம் "டபுள் ஐ ஸ்மார்ட்". ராம் பொதினேனி, காவ்யா தாபர், சஞ்சய் தத் நடித்துள்ளனர். மணி ஷர்மா இசை அமைத்துள்ளார், பூரி ஜெகன்னாத் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் பார்ட்டி சாங் ஒன்று இடம் பெறுகிறது. இந்தபாடலுக்கு மணி ஷர்மா பூர்வீக நாட்டுப்புற இசையமைப்புடன் மேற்கத்திய இசையும் சேர்த்து கொடுத்துள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச், கீர்த்தனா ஷர்மா மூவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். இதில் ராம் பொதினேனியுடன் காவ்யா தாபர் இணைந்து கவர்ச்சியாக ஆடியுள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!