கருப்பு வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர்
மே 29, 2026
Advertisement
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வெளிவந்த "கருப்பு" திரைப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாடுகளில் இப்படம் 7 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 66 கோடி.
தமிழகத்தில் மட்டும் இப்படம் 150 கோடியை வசூலித்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். தமிழக வசூல், வெளிநாட்டு வசூல் சேர்த்தால் 210 கோடி வருகிறது.
தெலுங்கு மாநிலங்கள், கர்நாடகா, கேரளா, வட இந்தியா என இப்படம் 75 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 300 கோடி வசூலை தற்போது நெருங்கி வருகிறது. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அந்த வசூலைப் பெற்றுவிடும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!