கார்த்தியின் முதல் இரண்டாம் பாக படம்!
மார் 25, 2021
Advertisement
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி, இதன்பிறகு இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், 2015ல் கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லியிருப்பதாகவும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி கார்த்தி கொம்பன்-2வில் நடித்தால் அவர் நடிக்கும் முதல் இரண்டாம் பாக படம் இதுவாகத்தான் இருக்கும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!