
தகப்பன் ஆக மாறிய ஜீவா
சமீபத்தில் கிடா பட இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் ஜீவா புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். கூடுதலாக, இந்த நிகழ்வில் இப்படத்திற்கு "தகப்பன்" என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் கதாநாயகியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கின்றார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!