இனி ஜனனி மட்டுமே
மே 31, 2021
Advertisement
அவன் இவன், பாகன், தெகிடி, அதே கண்கள், விதி மதி உல்டா, தர்மபிரபு உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தற்போது தொட்டாசினிங்கி, வேஷம், கசட தபற, பகீரா, யாக்கை திரி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுநாள்வரை ஜனனி ஐயர் என தனது பெயரை குறிப்பிட்டு வந்தவர் திடீரென இப்போது சமூகவலைதளங்களில், தனது பெயரை ஜனனி என்று மாற்றி இருக்கிறார். அதோடு "மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்" என்று பதிவிட்டு ஜனனி என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!