கமல் இன்றி இந்தியன் 2 படப்பிடிப்பு
ஜன 12, 2021
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த படம் "இந்தியன் 2". அவருடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆரம்பத்திலேயே பல பிரச்னைகளை கடந்து நடந்த வந்த இதன் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியானதால் அப்படியே நின்று போனது. கொரோனா பிரச்னைக்கு பிறகு பல படங்களின் படப்பிடிப்பு துவங்கியபோதும் இந்தப்படம் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் கமல் தனது அரசியல் களத்தில் பிஸியாக இருப்பதால் அவரை தவிர்த்து மற்றவர்களின் காட்சிகளை முடிக்க ஷங்கர் எண்ணி உள்ளார். இதுதொடர்பாக கமலிடமும் பேசி உள்ளார். அவரும் தேர்தல் கள வேலைகள் முடிந்ததும் ஒரேகட்டமாக முடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் கமல் இன்றி மீண்டும் துவங்க உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!