
துணிந்து செய்தேன் : ராஷ்மிகா
ராஷ்மிகா கூறுகையில், ‛‛படத்தில் நீருக்கடியில் வரும் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கணும். நான் பயந்துவிட்டேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கடினமாக இருந்தது. இருப்பினும் அந்தக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக துணிந்து செய்தேன்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!