கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்
ஆக 05, 2026
Advertisement
மும்பை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்த பிரபல நடிகரும், கஜினி பட வில்லனுமான பிரதீப் ராவத்(74) மும்பையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும், வில்லன் உள்ளிட்ட பல வேடங்களை ஏற்று நடித்தவர் பிரதீப் ராவத். லகான் படம் மூலம் பிரசித்த பெற்ற இவர், தொட்டி ஜெயா, கஜினி, ஜில்லா, வீரம், வாத்தியார், ஆம்பள உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும், படங்களில் நடித்துள்ளார்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரதீப் ராவத், மும்பையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!