பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர்
ஏப் 07, 2025
Advertisement
டப்பிங் கலைஞராக இருந்த பலர் நடிகையாக மாறியிருக்கிறார்கள். ஆனால் நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் உமா பரணி. "நான் மகான் அல்ல" படத்தில் ரஜினிகாந்தின் மாற்றுத் திறனாளி தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர்.
"இந்திர தனுசு" என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தமிழில் "வா இந்தப் பக்கம்" படத்தின் மூலம் அறிமுகமானார். வீணைப்பூ, ஒரு பைங்கிளிக் கதா" போன்ற பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தாவணி கனவுகள், உச்சி வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பு வாய்ப்புகள் குறையவே டப்பிங் கலைஞராக மாறினார். பல்லவி, பானுபிரியா, சரண்யா, மோனிஷா, சித்ரா, கவுதமி, பார்வதி, இளவரசி, ரேகா, சீதா, ஸ்ரீதேவி, மாலாஸ்ரீ, கனகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தபு உள்பட 60க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!