பிளாஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண்
ஏப் 13, 2026
Advertisement
1959ம் ஆண்டு முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படம் "அதிசயப் பெண்". இதனை எம்.வி.ராமன் தயாரித்து, இயக்கினார். தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாரான இந்த படம் கேவா கலர் தொழில்நுட்பத்திலும், சில பகுதிகள் "டெக்னிகலர்" தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டது. இப்படம் ஹிந்தி மொழியில் "ஆஷா" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது.
வைஜயந்திமாலா, ஏ.நாகேஸ்வர ராவ், ஆர்.எஸ்.மனோகர், மாதுரி தேவி, கே.சாரங்கபாணி, எம்.எஸ்.திரவுபதி, "ஜாவெர்ட்" என்.சீதாராமன், காமினி, வி.பி.எஸ். மணி, எம்.எஸ். கருப்பையா, கே.எஸ். அங்கமுத்து, வி.எம். ஏழுமலை, கஜகர்ணம், எஸ்.ஜி. ஈஸ்வரன், கல்யாணம், வி. சீதாராமன் மற்றும் எஸ்.ஏ. அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வைஜயந்திமாலா இரு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்தார். தமிழ் பதிப்பில் அக்கினேனி நாகேஸ்வரராவும் ஹிந்திப் பதிப்பில், பாடகரும் நடிகருமான கிஷோர் குமார் கதாநாயகனாக நடித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!