
ஆகஸ்ட்டில் வரிசை கட்டும் படங்கள்….
அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 7ல் "டிசி, ஜிடிஎன், போட்டோகிராபர்" ஆகிய படங்களும், ஆகஸ்ட் 14ம் தேதி, “ஹாய், மகுடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" ஆகிய படங்களும் தியேட்டர்களில் வெளியாக உள்ளன.
ஆகஸ்ட் 21ம் தேதி ‛மொத ராத்திரி" படம் தியேட்டரிலும், "பியார் பிரேமா கல்யாணம்" படம் ஓடிடி தளத்தில் நேரடியாகவும் வெளியாக உள்ளது.
ஆகஸ்ட் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கான படங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் அதற்குள்ளாக படங்களின் அறிவிப்புகள் வரலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!