ஓவியாவின் ஒல்லியான தோற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆக 06, 2021
Advertisement
களவாணி" படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை.
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். ஓவியா, சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஓவியாவா இது என்று கூறும் அளவுக்கு உடல் மெலிந்து, ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகிறார். ஓவியா எப்போதுமே மெலிதான உடலமைப்பு கொண்டவர் தான். ஆனால், அவரின் தற்போதைய தோற்றம் மிகவும் ஒல்லியாகக் காட்சியளிக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!