இரண்டு வாரத்தில் எனிமி டீசர்
ஏப் 12, 2021
Advertisement
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‛எனிமி". அவன் இவன் படத்திற்கு பின் மீண்டும் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் வினோத் கூறுகையில், ‛‛"எனிமி" படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. சென்னையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விரைவில் அதையும் முடித்துவிட்டு, இரண்டு வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிட உள்ளோம்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!