
விமர்சிக்காதீர்கள் : தமன்னா வைத்த வேண்டுகோள்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன்னா, ‛‛ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பது தான் எனக்குள்ள பொறுப்பு. அப்படி மகிழ்விப்பவர்களை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள். பொய்யான தகவல்கள், போலி புகைப்படங்களை பரப்பி மகிழ்ச்சி அடையாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!