புஷ்பா 2 படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?
மே 11, 2023
Advertisement
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் வெளிவந்த திரைப்படம் "புஷ்பா" பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக படத்தின் ஆடியோ உரிமையை ரூ. 45 கோடிக்கு மேல் டி.சீரியஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய படங்களிலேயே இது தான் அதிக விலைக்கு விலை போனது என்று சொல்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!