
துபாய்க்கு சென்ற தனுஷ்
செப் 11, 2023
Advertisement
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். டிசம்பர் மாதம் படம் திரைக்கு வர உள்ளது. தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு படம், ஹிந்தி படம் உட்பட அவருக்கு அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் தொடர் படப்பிடிப்பில் இருந்து சற்று ஓய்வு எடுக்க தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துபாய்க்கு பயணம் சென்றுள்ளார். இப்போது துபாய் பயணத்தை முடித்து இன்று தனுஷ் சென்னை திரும்புகிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!