
படித்த பள்ளிக்கு மூன்று மாடி கட்டடம் கட்டிக் கொடுத்த தனுஷ்
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தனுஷ், அவருடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றார்.



















வாசகர்கள் கருத்துகள் (5)
கருத்து எழுதுங்கள்வாழ்த்துக்கள்.
சோ, தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக வால் கொம்பு சீவி விடப்பட்டுள்ள தனுஷ்காரு அப்படின்னு சொல்லுங்க.
நல்ல செயல் பலருக்கும் உதவி நடிகர் தனுஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்
அருமை .பாராட்டப்படவேண்டிய செயல் .எல்லோரும் படித்த பள்ளியை தாங்கி பிடிக்க வேண்டும் .
பாராட்டுக்கள்.