தெலுங்கில் டப்பிங் பேசும் தீபிகா படுகோனே
மார் 07, 2024
Advertisement
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தெலுங்கில் முதன்முறையாக கால்பதித்துள்ளார். நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "கல்கி 2898 ஏ.டி". பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர்களுடன் இணைந்து தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது. தீபிகா படுகோன் பாலிவுட்டில் உள்ள முன்னனி ஹீரோக்களின் படங்களில் கலக்கி வருகிறார். இந்த படத்திற்காக முதல் முறையாக தீபிகா தெலுங்கு மொழியில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!