
இணையத்தை கலக்கும் தர்ஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
செப் 03, 2022
Advertisement
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பிறகு சின்னத்திரையில் சீரியலிலோ, ரியாலிட்டி ஷோக்களிலோ இவர் பெரிய அளவில் தோன்றவில்லை. ஆனால், இன்ஸ்டாவில் மட்டும் ஓயாது தன் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான மாடர்ன் உடையில் ரயில் தண்டாவாளத்தில் போஸ் கொடுத்துள்ளார். தர்ஷாவின் கிளாமரான அந்த புகைப்படங்களுக்கு "பத்தாயிரம் வாட்ஸ் டேஞ்சர் லைட்" என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!