
சிட்டாடல் - சமந்தா தந்த அப்டேட்
“கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் "சிட்டாடல்" பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, வருண் ஆகியோர் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள்.
"சிட்டாடல்" வெப் சீரிஸ் பிரியங்கா சோப்ரா, "கேம் ஆப் த்ரோன்ஸ்" நடிகர் ரிச்சர்ட் மேடன் நடிக்க ஹாலிவுட்டில் வெளியான ஒரு வெப் சீரிஸ். அதன் இந்திய வெர்ஷன்தான் "சிட்டாடல்". கடந்த இரண்டு வருடங்களாக இந்த சீரிஸின் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஹாலிவிட்டில் பெரிய வரவேற்பைப் பெறாத இந்த சீரிஸ் இந்தியாவில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என்பது வெளியானபின் தெரியும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!