
நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!
ஆனால் அவரோ, தனது கைவசம் இரண்டு படங்கள் இருப்பதாக சொன்னவர், அந்த படங்கள் முடிந்த பிறகு நாம் இணையலாம் என்று வாக்குறுதி கொடுத்தார். அதனால் இன்னும் இரண்டு படங்களை முடித்து விட்டுதான் அவர் தனக்கு கால்சீட் தருவார் என்பதால் அந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்க, தெலுங்கு நடிகர் நானியிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. தற்போது அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!