
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை
இந்த படம் அடுத்த வருட மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார் சாரா அலிகான் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!