
உருவ கேலி - நடிகை மஞ்சிமா பதிலடி
இதற்கு, ‛‛எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். சிலருக்கு இயற்கையாகவே உடல் குண்டாக உள்ளது. இதற்கு யாரையும் குறை கூற முடியாது. அதனால் தயவு செய்து ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் கேலி செய்வதால் அவர்களின் எடைய குறைய போகிறதா. மாறாக அவர்களின் நம்பிக்கை தான் குறையும். என் உடல் எடையை வைத்து என்னை குண்டம்மா, அந்தப் பையன் பாவம் என சிலர் கேலி செய்கிறார். எடை அதிகரிப்பு எனது தனிப்பட்ட விஷயம். இதுபற்றி யாரும் கருத்து கூற வேண்டாம்"" என பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா மோகன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!