
புத்தாண்டில் ‛பீஸ்ட் ட்ரீட்
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வருகிற புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் விஜய் பின்னணி பாடிய பாடல் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆக 2022ம் ஆண்டின் தொடக்கமே விஜய் ரசிகர்களுக்கு ‛பீஸ்ட்" கொண்டாட்டத்துடன் துவங்க உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!